சித்த மருத்துவம் மூலம் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம் | Dr.Jeya Kalpana Health tips
Contact us to Add Your Business
மருத்துவர் சாலை ஜெய கல்பனா
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
மருத்துவர் சாலை ஜெய கல்பனா
Contact us : Team.iyarkai@gmail.com
சூப்பர் ஸ்டார் நீங்கள் கல்பனா.
கோடி கோடி நன்றிகள் சகோதரி.. தமிழ் மருத்துவத்தை. மீட்டுருவாக்கம் செய்யுங்கள்.
. ஒவ்வொரு சித்த மருத்துவர்களின் கடமை அது.. மனித குலம் ஆரோக்கியமாக வாழ்வோம் 🙏🙏🙏
நன்றி தாயே…. 🙏🙏🙏உங்கள் செயல் முயற்சி அனைத்தும் வெற்றி ஆகட்டும் ❤❤❤🎉🎉🎉🎉
வணக்கம் அற்புதமான எளிமையான மக்கள் நலமாக வாழ கடைபிடிக்க வேண்டிய கருத்தியலுக்கு நன்றி
சிவ சிவ
இந்த ஆவணம் பார்க்க பிரார்த்தம் கிட்டியது, திருவருள்!!! நன்றிகள் கோடி சகோதரி! 🎉
மகச்சிறப்பு தங்கையே.. ❤❤❤❤❤…
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் mam உங்கமேடை பேச்சு மிகவும் நன்றி இப்படி ஒரு வைத்தியம் இருப்பது இப்போது தான் தெரிந்தது mam நீங்க மக்களுக்கு எடுத்து சொல்வது மிக்க நன்றி 🙏🙏🙏❤❤❤
Wow …….super info ❤
சூப்பரஸ்பீச். உங்கள. மொதல்ல. Narsu. ன்ணுதம்மநெனச்சேன். டாக்டர்ந்தன்னு. இப்பதான் தெரிந்தத்தூ. உண்மைய்யிலும் உண்மை. சித்தர்கள் வைத்தியமுறை. நீங்கள் சொன்னாவிதம். ரொம்ப அருமை. நன்றி.
It is true
Oʻ
Welcome re enter msgs
உண்மையில் இடம் பொருள் ஏவல் என இறைவன் நம்மை ஐம்பொழுதாக சூழலில் இருந்து வாழ வகை செய்துள்ளான் மிகவும் தெளிவாக சொல்வது அறிதான ஒன்று.❤❤❤❤
நன்றி மேடம் வாழ்த்துக்கள் அருமை வாழ்க வளமுடன் ❤
மிக அருமை.
அருமை 🙏🙏🙏
வாழ்த்துக்கள் சகோதரி
மிகத்தெளிவான , பயனுள்ள உரை.
வாழ்க பல்லாண்டு.
தமிழர்கள் என்பதில் நாங்கள் பெருமைகொள்கிறோம்❤❤❤🎉🎉🎉🎉🎉
தற்போது நீங்கள் சொல்லும் சித்த மருத்துவர்கள் இல்லை அம்மா. எனக்கு சிறுவயதாக இருந்து போது மூலம் தக்காளிப் பழம் போல் தொங்கும் அதை ஒரே நாளில் சென்னை ராயப்பேட்டை யில் நூறுல்லா என்று சித்த வைத்தியர் சரி செய்ததாக என் தாயார் கூறி இருக்கிறார். தற்போது என்னுடைய வயது 60 இது வரை எனக்கு மறுபடியும் மூல நோய் வரவில்லை. அதே மாதிரி என் தாயாருக்கு மஞ்சள் காமாலை நோய் முற்றிய நிலையில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சென்னை மயிலாப்பூர் தேரடி யில் மூக்கில் மஞ்சள் காமாலைக்கு சொட்டு மருந்து விட்டு ஒரே நாளில் சரி செய்தார்கள். சமீபமாகத்தான் என் தாயார் 80 வயதில் காலமானார்.அதுவரை மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்.இதெல்லாம் ஒரு நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்பு இயற்கை வைத்தியர்கள் இருந்தார்கள்.தற்போது அப்படி யா . மருந்து இருந்தும் நோயாளிகளுக்கு தராமல் அவர்களிடம் பணம் பிடுங்குவதில் தான் குறியாக இருக்கிறார்கள்.
❤❤❤
Come siddharvanam hospital trichy
மேடம் சித்தர் வாழ்வில் வகுப்பில் நிறைய பேருக்கு மூலிகை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. நமது சித்தர் வன மருத்துவமனைக்கு போன் செய்து அதற்கான தகவலை நான் நிறைய பேருக்கு சொல்லி உள்ளேன். அதனால் பல பேர் பலனடைந்துள்ளனர் 😂😂😊 நானும் ஒரு வாததேவி 🙏🙏
தயவுசெய்து எனக்கும் சித்த மருத்துவர் யாராவது இருந்தாள் கூறுங்கள் நான் நான்கு வருடமாக இந்த கழுத்து வலி பிரச்சனையால் அவதிப்படுகிறேன் ஸ்கேன் எடுத்தும் பார்த்து விட்டேன் எக்ஸ்ரேயில் பார்த்து விட்டேன் ஒன்றுமில்லை என்று சொல்கிறார்கள் ஆனால் எப்படித்தான் இந்த கழுத்து வலி சோல்டர் பண்ணி வருகிறது தெரியவில்லை தயவுசெய்து யாராவது சித்த மருத்துவர் இருந்தால் கூறுங்கள்😮
@konetirajendran9984முத்திரைகள் மூலமாக செய்யலாம். எளிமையாக கூறவேண்டும் எனில் நீங்கள் செய்யும் வேலையை விருப்பத்துடன் செய்யுங்கள்
மிக அருமையான முக்கியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பேச்சு நன்றி நன்றி🙏💕
ராவண மருத்துவம் சிந்தாமணியில் தொடங்கி எங்கோ போய் விட்டோம்.
தொட்டது விடாமல் தொடர்ந்து பரப்பவும் வாழ்த்துக்கள் ❤🙏
நிச்சயமாக மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களது பயிற்சி நன்றி