Motor Vikatan

மோட்டார் விகடன்

 • இது செம ஸ்மார்ட் கார்!
  on May 26, 2019 at 7:00 am

  புதிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த ஆண்டு நம் நாட்டுக்கு வரப்போகின்றன. ஆம், கியா மோட்டார்ஸ், MG மோட்டார் இந்தியா, PSA குழுமம் எனப் புதுப் புது நிறுவனங்கள் இந்தியாவுக்குள் செம ப்ரீமியம் கார்களோடு வருகின்றன […]

 • டிக்‌ஷ்னரி: செல்ஃப் டிரைவிங் கார்கள் எப்படி இயங்கும்?
  on May 26, 2019 at 7:00 am

  மனிதர்கள் பயன்படுத்தும் உணர்வுமிக்க பொருள்களில் முக்கியமானது கார். ஆனால் அவை, அந்தத் தன்மையை இழந்துவிடக்கூடிய நாள், வெகுதொலைவில் இல்லை. ஏனெனில் எலெக்ட்ரிக் மோட்டார்கள்/ஹைபிரிடு சிஸ்டம் […]

 • SPY PHOTO - ரகசிய கேமரா: ராயல் என்ஃபீல்டின் புது க்ளாஸிக் & தண்டர்பேர்டு!
  on May 26, 2019 at 7:00 am

  ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் சீரிஸ்.... சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த நிறுவனத்தின் பைக் விற்பனையை, 2009-ம் ஆண்டு முதலாகத் தூக்கி நிறுத்திய பைக். புதிய கலர் ஆப்ஷன்கள், ஸ்பெஷல் எடிஷன்கள், பின்பக்க டிஸ்க் பிரேக், […]

 • நாலும் நாலு விதம்: மனசைத் தொடும் எஸ்யூவி எது?
  on May 26, 2019 at 7:00 am

  மஹிந்திரா என்றாலே எஸ்யூவி; எஸ்யூவி என்றாலே மஹிந்திராதான். ஆம்! மஹிந்திராவில் வெரிட்டோவைத் தவிர எதுவுமே செடான் இல்லை. எல்லாமே எம்பிவிகளும் எஸ்யூவிக்களும்தான். சமீப காலமாக 4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட் பக்கம் மஹிந்திரா திரும்பியிருக்கிறது. […]

 • சென்னை to பர்மா... யமஹா RX போல வருமா?!
  on May 26, 2019 at 7:00 am

  ஒரு பைக்கின் விலை, காலம் போகப் போக குறைந்துகொண்டே போகும். ஆனால் யமஹா RX பைக்கின் விலை மட்டும் கூடிக்கொண்டே போகிறது! 80-களில் புது பைக்காக 40,000 ரூபாய்க்கு விற்பனையான RX-135, இப்போது பழைய பைக் சந்தையில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்வரை […]

 • டிகுவான் வாங்கலாமா?
  on May 26, 2019 at 7:00 am

  சொல்லாமல் கொள்ளாமல் நமது அலுவலகம் வந்திருந்தது ஃபோக்ஸ்வாகனின் புத்தம் புது டிகுவான். ‘‘டிகுவானில் எக்ஸ்பீரியன்ஸ் டிரைவ்தான் நீங்க பண்ணிட்டீங்களே.. […]

 • “எங்க ஏரியாவுக்கே நான்தான் கார்/பைக் அட்வைஸர்!”
  on May 26, 2019 at 7:00 am

  சினிமா ஹீரோக்கள், விளையாட்டு வீரர்கள், புரட்சியாளர்கள், தலைவர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், பத்திரிகைகள் என எல்லாவற்றுக்குமே அதிதீவிர ரசிகர்கள் உண்டு. மோட்டார் விகடனுக்கும் […]

 • புது இன்ஜின்... புது கியர்பாக்ஸ்... கலக்குறே சியாஸ்!
  on May 26, 2019 at 7:00 am

  `போதும்டா சாமி’ என டீசல் இன்ஜின் தயாரிப்பில் சில நிறுவனங்கள் தயக்கம் காட்ட, மாருதி சுஸூகி புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைச் சொந்தமாகத் தயாரித்து, அதை சியாஸ் பேஸ்லிஃப்ட்டில் பொருத்தி அழகு பார்த்திருக்கிறது […]

 • இன்ஜின் புதுசு... அதே சொகுசு!
  on May 26, 2019 at 7:00 am

  அதுவும் இன்ஜின், தனது கடைசி 2,000rpm-ல் இயங்கும்போது கிடைக்கும் எக்ஸாஸ்ட் சத்தம் செம! ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது, 6,500 ஆர்பிஎம் வரை கியர் மாற்றாமல் பறக்கலாம். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், […]

 • பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்!
  on May 26, 2019 at 7:00 am

  முதல் முறை கார் வாங்குபவர்களின் பட்டியலில் ஹேட்ச்பேக் கார்கள்தான் அதிகம் இருக்கும். எளிமையான டிசைன், பிராக்டிக்கலான வசதிகள், டிராஃபிக்கில் சிரமமில்லாத டிரைவிங், பராமரிப்பு குறைவான இன்ஜின், […]

 • இந்தியாவுக்கு வருது சிட்ரன்!
  on May 26, 2019 at 7:00 am

  பெஜோ 309 (Peugeot 309)... இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல இருக்கிறதா? பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த PSA குழுமம், இந்தியாவில் ப்ரீமியர் பத்மினி கார்களை விற்பனை செய்துவந்த PAL நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, […]

 • யானைகள் சூழ் உலகில் எக்ஸ்யூவி காரில்... கோவை - தெப்பக்காடு
  on May 26, 2019 at 7:00 am

  டீ சாப்பிடக்கூட ஊட்டிக்கு வண்டியைக் கிளப்பும் வாண்டர்லஸ்ட் தோழர்களில் ஒருவர்தான் செந்தில். ``ஊட்டி வழி எனக்கு அத்துப்படிங்க... கல்லட்டி வழியா இறங்கலாமா... செம த்ரில்லிங்கா இருக்கும்’’ என்று போகும்போதே ஆர்வத்தைத் தூண்டினார் செந்தில். […]

Leave a Reply