Maalaimalar Women Safety

மாலைமலர் – பெண்கள் பாதுகாப்பு

மாலை மலர் | பெண்கள் பாதுகாப்பு பெண்கள் பாதுகாப்பு - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

 • பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்
  by Maalaimalar on September 20, 2019 at 3:10 am

  ஓடியாடி செய்யும் தொழில்களைவிட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக் கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும். பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். […]

 • கவலைகளை கடந்து செல்லும் வழி
  by Maalaimalar on September 19, 2019 at 3:17 am

  இன்றைய நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தராத ஒன்றை உங்கள் எதிர்காலத்திற்கு மனபாரத்தோடு கடத்தி செல்ல எத்தனிக்காமல் அதை புறக்கணித்து விட்டு கடந்து செல்லுங்கள். […]

 • கசப்பான அனுபவங்களை கணவரிடம் சொன்னால்..?
  by Maalaimalar on September 18, 2019 at 7:08 am

  பெரும்பாலான பெண்கள், ‘திருமணத்திற்கு முந்தைய தங்களது கசப்பான அனுபவங்களை, திருமணத்திற்கு பின்பு கணவரிடம் சொல்லலாமா? கூடாதா?’ என்று குழப்பம் அடைகிறார்கள். இதற்கான விடையை அறிந்து கொள்ளலாம். […]

 • பெண்களில் மனச்சோர்வு என்றால் என்ன?
  by Maalaimalar on September 17, 2019 at 3:25 am

  ஐந்து பெண்களில் ஒருவர் தங்களுடைய வாழ்க்கையின் ஏதாவது ஒரு நிலையில் மனச்சோர்வினால் அவதிப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. […]

 • வீடுகளின் சந்தை மதிப்பை குறிப்பிடும் பதிவுத்துறை இணைய தளம்
  by Maalaimalar on September 14, 2019 at 5:04 am

  ஒரு பகுதியில் அமைந்துள்ள புதிய அல்லது பழைய வீடு வாங்க விரும்புபவர்கள், அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கான விலை நிலவரம் பற்றி அரசின் பத்திரப் பதிவுத்துறை இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். […]

 • மனைவியை வசப்படுத்தும் 10 தந்திரங்கள்
  by Maalaimalar on September 13, 2019 at 6:11 am

  வீட்டிற்கு போனாலே மனைவி சும்மா எரிந்து விழுந்துக்கொண்டே இருக்கிறாள் என ஆண்கள் கூறுவதை கேட்டிருப்போம். இங்கு மனைவியை வசப்படுத்தும் 10 தந்திரங்களை அறிந்து கொள்ளலாம். […]

 • முதியோரை புறக்கணிப்பது முறையா?
  by Maalaimalar on September 13, 2019 at 2:50 am

  படிப்பை முடித்து பணத்தைத் துரத்தும் வேலை தேடி, அயல்நாடு செல்லும் பிள்ளைகள் பெற்றோர்களுக்கு அயலார் ஆகிவிடும் கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. […]

 • மாமியார் மருமகள் சண்டை எப்போது ஆரம்பிக்கும்
  by Maalaimalar on September 12, 2019 at 6:14 am

  திருமணம் முடியும் வரை மகள் போல நினைக்கும் மாமியார் திருமணம் முடிந்து அவர் வீட்டிற்குச் சென்ற மூன்றாவது நாளிலேயே உங்களை மருமகளாக உணர ஆரம்பிப்பார். […]

 • சமூக வலைதள நட்பால் தவறான பாதைக்கு செல்லும் பெண்கள்
  by Maalaimalar on September 11, 2019 at 6:33 am

  சமூக வலைதளத்தினால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அப்படி பேஸ்புக் எனும் சோஷியல் மீடியா மூலம் எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்! […]

 • வாழ்ந்து பார், வாழ்க்கை சுகமானது...
  by Maalaimalar on September 10, 2019 at 2:10 am

  சோதனைகளை தடைக்கற்களாக எண்ணாமல் நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்டால் நிச்சயம் தற்கொலை எண்ணம் நம் மனதில் உருவாகாது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. […]

 • பெண்ணே துணிந்து நில்...
  by Maalaimalar on September 9, 2019 at 2:38 am

  எண்ணங்களை தவறவிடாமல், சிந்தனைகளை சிதறவிடாமல் எடுத்து வைக்கும், ஒவ்வொரு அடியும் குழப்பமற்றது என்று உணர்ந்து எதையும் நல்ல வழியில் ஏற்றுக்கொண்டு துணிந்து செய்து வெற்றிக்கொள் பெண்ணே..! […]

 • குடும்பங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள்
  by Maalaimalar on September 7, 2019 at 5:29 am

  பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும்பாலும் குடும்பம் என்னும் நான்கு சுவர்களுக்குள்ளே தான் நடக்கின்றன என்பது பல ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியிருக்கின்றன. […]

 • வளரிளம் பருவ குழப்பங்கள்- பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
  by Maalaimalar on September 6, 2019 at 6:10 am

  பதின் பருவத்து பிள்ளைகளை பெற்றோர் ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம். […]

 • ஆஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள்..
  by Maalaimalar on September 5, 2019 at 6:20 am

  தாங்கள் படிக்கும் அல்லது வேலைபார்க்கும் இடத்திற்கு அருகில் தங்களுக்கு பிடித்தமானதொரு ஆஸ்டலை தேடுகிறார்கள். புதிய நகரங்களுக்கு வரும் அவர்கள், ஆஸ்டலை தேர்ந் தெடுக்கும்போது அதிக கவனம் செலுத்தவேண்டியதிருக்கிறது. […]

 • சைபர் குற்றங்களைத் தவிர்ப்பது எப்படி?
  by Maalaimalar on September 4, 2019 at 2:47 am

  சைபர் குற்றவலையில் எதிர்பாராத விதத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் அவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றத்தை முடிந்தவரை அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாதவாறு மூடி மறைக்க முயற்சி செய்வார்கள். […]

 • மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?
  by Maalaimalar on September 3, 2019 at 6:33 am

  நாள் முழுவதும் வீட்டு வேலை, கணவர், குழந்தைகளை கவனிப்பது என்று இருக்கும் மனைவிக்கு சில விஷயங்களை கணவன் செய்யும் போது மனைவி சந்தோஷப்படுவார்கள். […]

 • வீடு விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்படும் பதிவுகளில் கவனம் தேவை
  by Maalaimalar on August 31, 2019 at 2:30 am

  வீடு அல்லது மனைக்கான விற்பனை பத்திரம் என்ற கிரைய பத்திரம் எழுதும் சமயங்களில் சொத்து அமைந்துள்ள வருவாய் மாவட்டம், பதிவு மாவட்டம் ஆகியவற்றை தனித்தனியாக குறிப்பிட வேண்டும். […]

 • வெற்றி பெற தேவையான ஆளுமைத் திறன்
  by Maalaimalar on August 30, 2019 at 6:34 am

  மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றுகிறவர்கள், அலுவலக பணிகளில் இருப்பவர்கள், புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்கள் அனைவருமே தங்கள் ஆளுமைத்திறனில் அதிக கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது. […]

 • ஐடி துறையில் பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள்
  by Maalaimalar on August 28, 2019 at 3:19 am

  ஐ.டி நிறுவன பெண் ஊழியர்களுக்குத் திருமணத்துக்கு முன்புதான் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் ஏற்படுது. அதேசமயம் திருமணத்துக்குப் பிறகு, உயரதிகாரிகளின் தொந்தரவுகள் அதிகம் நிகழ ஆரம்பிக்கும். […]

 • நம் வெற்றிக்கான எண்ணங்கள்...
  by Maalaimalar on August 27, 2019 at 3:52 am

  வாழ்க்கையில் இன்று பலர் அடைந்திருக்கும் முன்னேற்றம் எல்லாம் பல ஆண்டுகளுககு முன்னர் அவர்களின் மனதில் தோன்றிய எண்ணங்களை செயல்படுத்தியதால் பெற்றதே ஆகும். […]

Leave a Reply