Maalaimalar Kitchen Killadikal

மாலைமலர் – கிச்சன் கில்லாடிகள்

மாலை மலர் | கிச்சன் கில்லாடிகள் கிச்சன் கில்லாடிகள் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

  • தித்திப்பான பீட்ரூட் அல்வா
    by Maalaimalar on September 20, 2019 at 8:36 am

    அல்வாவில் பல வெரைட்டிகள் உள்ளது. அதில் ஒன்று தான் பீட்ரூட் அல்வா. இந்த இந்த அல்வாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சத்தான ஸ்நாக்ஸ் பீட்ருட் வடை
    by Maalaimalar on September 19, 2019 at 8:32 am

    பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, மிகவும் ஆரோக்கியமான மற்றும் சுவையான இந்த வடையை செய்து கொடுக்கலாம். இன்று வடை செய்முறையை பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் சீஸ் பால்
    by Maalaimalar on September 18, 2019 at 7:39 am

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த பிரெட் சீஸ் பால் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம். […]

  • தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?
    by Maalaimalar on September 17, 2019 at 8:41 am

    எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • தித்திப்பான மஷ்ரூம் கீர்
    by Maalaimalar on September 16, 2019 at 8:34 am

    குழந்தைகளுக்கு கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மஷ்ரூம் சேர்த்து கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • மாலைநேர டிபன் மசாலா மினி இட்லி
    by Maalaimalar on September 14, 2019 at 8:37 am

    காலையில் மீந்து போன இட்லியை வைத்து மாலையில் வித்தியாசமான சுவை கொண்ட மசாலா இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சோயா பட்டாணி புலாவ்
    by Maalaimalar on September 13, 2019 at 8:37 am

    சோயா, பட்டாணி சேர்த்து செய்யும் புலாவ் அருமையாக இருக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • உருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு
    by Maalaimalar on September 12, 2019 at 8:33 am

    உருளைக்கிழங்கு, பருப்பு சேர்த்து செய்யும் உருண்டைக் குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். […]

  • குழந்தைகளுக்கு விருப்பமான பிரெஞ்ச் டோஸ்ட்
    by Maalaimalar on September 11, 2019 at 8:34 am

    காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பிரெஞ்ச் டோஸ்ட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
    by Maalaimalar on September 10, 2019 at 8:53 am

    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை லட்டு
    by Maalaimalar on September 9, 2019 at 8:35 am

    வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும், அதிகமான புரதசத்தும் இருக்கின்றது. இன்று வேர்க்கடலையை வைத்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • பிரஷர் குக்கரில் மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
    by Maalaimalar on September 7, 2019 at 7:32 am

    நாளை சன்டே ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை குக்கரில் எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான பக்கோடா மோர் குழம்பு
    by Maalaimalar on September 6, 2019 at 8:45 am

    பக்கோடா சேர்த்து கார குழம்பு செய்து இருப்பீங்க. இன்று பக்கோடா மோர் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • அருமையான நெல்லிக்காய் தொக்கு
    by Maalaimalar on September 5, 2019 at 8:34 am

    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லிக்காய் தொக்கும். இன்று ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வெண்டைக்காய் பெப்பர் பிரை
    by Maalaimalar on September 4, 2019 at 8:39 am

    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும் வெண்டைக்காய் பெப்பர் பிரை. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • வீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்
    by Maalaimalar on September 3, 2019 at 8:19 am

    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ். இன்று இந்த சிப்ஸ் செய்முறையை பார்க்கலாம். […]

  • தேங்காய் பூரண கொழுக்கட்டை
    by Maalaimalar on August 31, 2019 at 8:31 am

    விநாயகர் சதுர்த்திக்கு பல வகையான கொழுக்கட்டைகள் செய்தாலும் தேங்காய் பூரண கொழுக்கட்டை என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். […]

  • வீட்டிலேயே செய்யலாம் காரா சேவ்
    by Maalaimalar on August 30, 2019 at 8:32 am

    மாலைநேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் காரா சேவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சூப்பரான காளான் பன்னீர் வடை
    by Maalaimalar on August 29, 2019 at 8:46 am

    மாலைநேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட காளான் பன்னீர் வடை அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

  • சேலம் தட்டு வடை செட்
    by Maalaimalar on August 28, 2019 at 8:44 am

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சேலம் தட்டு வடை செட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். […]

Leave a Reply