Maalaimalar General Medicine

மாலைமலர் – பொது மருத்துவம்

மாலை மலர் | பொது மருத்துவம் பொது மருத்துவம் - மாலைமலர்.com | © காப்புரிமை மலர் வெளியீடுகள் 2019

 • மூளையின் செயல்திறனை பாதிப்பவை
  by Maalaimalar on February 23, 2019 at 3:25 am

  மூளையே உடலின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு எனலாம். மூளையின் செயல்திறனை பாதிப்பது என்னென்ன என்பதனை அறிந்து அதனை தவிர்த்து விடுவோம். […]

 • வெஸ்டன் டாய்லெட் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
  by Maalaimalar on February 22, 2019 at 8:54 am

  இப்போது வெஸ்டன் டாய்லெட் கலாசாரம் அதிகரித்திருக்கும் வேளையில், அதனை முறையாகப் பயன்படுத்துவது பற்றிய புரிதல் நம்மிடம் இன்னும் போதுமான அளவு இல்லை. […]

 • புற்றுநோயை வென்று வாழ ஒரு உளவியல் பார்வை
  by Maalaimalar on February 22, 2019 at 3:43 am

  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத மனநல நோய்களால் துன்பப்படுகின்றனர். அதற்கு சிகிச்சை அளிக்கப்படாததால் நோயாளிகளிடையே புற்றுநோய் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். […]

 • பிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள்
  by Maalaimalar on February 21, 2019 at 9:00 am

  பிஸ்தா பருப்பில் உள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாது, உடலில் உள்ள பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. […]

 • கோதுமையை விட ஊட்டச்சத்து நிறைந்த கேழ்வரகு
  by Maalaimalar on February 21, 2019 at 5:01 am

  ஆரோக்கியமான உணவுகளில் இன்றியமையாதது கேழ்வரகு. அரிசி, கோதுமையைவிட அதிகமான ஊட்டச்சத்து இதில் உள்ளது. […]

 • ஆயில் புல்லிங் செய்வது நல்லதா?
  by Maalaimalar on February 20, 2019 at 8:56 am

  காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை அன்றாடம் தவறாமல் கடைபிடித்து வருவதால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும். […]

 • சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுகள்
  by Maalaimalar on February 20, 2019 at 3:04 am

  நீரழிவு (சர்க்கரை நோய்), உடல் எடை அதிகம் உட்பட பல பிரச்சினைகளுக்கு மருந்தாகும் மற்றும் முழுமையாக குணமாக்கும், இயற்கை உணவும் அதனை உண்ணும் முறையும் பற்றி பார்ப்போம். […]

 • உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்
  by Maalaimalar on February 19, 2019 at 8:51 am

  உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம். […]

 • மருத்துவ சத்து நிறைந்த இலந்தை பழம்
  by Maalaimalar on February 19, 2019 at 2:30 am

  ஆப்பிள், திராட்சையை விட அதிக சத்துக்களை உடைய இலந்தை பழத்தை கிடைக்கும் காலத்தில் அளவோடு சாப்பிடுங்கள் சந்தோஷமாக இருங்கள். […]

 • திருத்தி கொள்ள வேண்டிய சுகாதாரமற்ற பழக்கங்கள்
  by Maalaimalar on February 18, 2019 at 8:43 am

  ஒவ்வொருவருக்கும் சில சுய சுகாதாரங்கள் அவசியம். அவரவர் அறியாமலேயே சில சுகாதாரமற்ற பழக்கங்கள் அவர்களிடம் இருக்கும். அவற்றில் சில கீழே கூறப்பட்டுள்ளது. அவற்றினை நாம் சரி செய்து கொள்ளலாமே. […]

 • ஓய்வுக்கு ஓய்வு கொடுங்கள்...
  by Maalaimalar on February 18, 2019 at 3:17 am

  பணி ஓய்வு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். பணி ஓய்வுக்குப் பின்னர் பலர் ஓய்வே வாழ்க்கை என்று ஒரு இடத்தில் முடங்கி விடுகிறார்கள். இதனால் உடல் நலக்கேடு வரும்போது மிகவும் துவண்டு விடுகிறார்கள். […]

 • முளை கட்டிய தானிய உணவு
  by Maalaimalar on February 17, 2019 at 4:37 am

  முளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு. எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு. […]

 • இதயத்தை காப்போம்
  by Maalaimalar on February 15, 2019 at 2:42 am

  மாரடைப்பு என்பது வந்தே தீரும் வகையைச் சேர்ந்த ஒரு நோய் அல்ல. அது வராமல் தடுத்துக்கொள்ள எல்லோராலும் நிச்சயம் முடியும். […]

 • உணவுக்கு முன்... உணவுக்குப் பின்...
  by Maalaimalar on February 14, 2019 at 8:36 am

  ஒரு முழுமையான உணவு எடுத்துக்கொண்ட பிறகு, செரிமானத்திற்கென்று நாம் இன்னொரு உணவை எடுத்துக்கொள்ளக் கூடாது. அதனால் சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்டதற்கு பின் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். […]

 • ‘ஒல்லி’ உடலழகின் ரகசியம்
  by Maalaimalar on February 14, 2019 at 3:00 am

  ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு, அவரது மரபணுக்களின் குறிப்பிட்ட பகுதிகளே காரணம் என்ற ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். […]

 • காற்று மாசு சிறுநீரகத்தை பாதிக்கும்
  by Maalaimalar on February 13, 2019 at 7:09 am

  காற்று மாசு சிறுநீரகக் கோளாறை உண்டாக்கி, அதன் எதிரொலியாக உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம் என்கிற அபாய எச்சரிக்கையை எல்லோரும் அறிந்துகொள்வது அவசியம். […]

 • தலையாய பிரச்சினையாக உருவெடுக்கும் “சைனஸ் பாதிப்பு”
  by Maalaimalar on February 13, 2019 at 2:56 am

  சைனஸ் தற்போது பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. சைனஸ் மற்றும் அது உருவாக்கும் தொடர் பிரச்சினைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். […]

 • தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தவிர்க்கவும்
  by Maalaimalar on February 12, 2019 at 5:34 am

  தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அந்த உணவுகளை என்னவென்று அறிந்து கொள்ளலாம். […]

 • அதிக சத்துக்கள் நிறைந்த சிவப்பு முட்டைகோஸ்
  by Maalaimalar on February 11, 2019 at 8:40 am

  சிவப்பு முட்டைகோஸில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறை போக்கி உடலின் நச்சுகளை நீக்குகிறது. […]

 • மருத்துவ குணமுள்ள களிநண்டு...
  by Maalaimalar on February 11, 2019 at 3:00 am

  களிநண்டில் வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரம், அயோடின் மற்றும் மெக்னீசியம் இருக்கிறது. இச்சத்துகள் இருப்பதனால் களி நண்டை சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் சளியை கட்டுப்படுத்துகிறது. […]

Leave a Reply