Junior Vikatan

ஜூனியர் விகடன்

 • ‘ஜெ. வழியில், ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ்!’
  on February 23, 2019 at 7:00 am

  தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல், நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்திக்கொண் டிருக்கிறது. தடுக்கி விழுந்தால் கட்சிகள் ஆரம்பிக்கும் காலமாக மாறிவிட்டாலும், ஆலமர விழுதுகள்போல் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் […]

 • ‘மீ டூ’... எப்போது ‘பார்ட் டூ’?
  on February 23, 2019 at 7:00 am

  ‘ஆண்கள் பாலியல் தொல்லை கொடுத்தாலும், அதை வெளியே சொன்னால் உங்களுக்குத்தான் அவமானம்’ என்று பெண்களை மூளைச்சலவை செய்துவைத்திருந்த சமூகத்தின் தலையில் ஓங்கியடித்த சுத்தியல்... ‘மீ டூ’! ‘நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டேன்’ என்ற அர்த்தத்தில் […]

 • மேற்கு மாவட்டங்களில் தொடரும் மோசடிகள்...
  on February 23, 2019 at 7:00 am

  ‘எல்லாச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே’ என்பதுபோல, ‘எல்லா மோசடிகளும் கொங்கு மண்டலத்தில் இருந்தே’ என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த மக்களின் வாழ்வில் கும்மியடிக்காத மோசடிகளே இல்லை. […]

 • ஜெயலலிதா சொன்னதும், இவர்கள் செய்ததும்!
  on February 23, 2019 at 7:00 am

  வார்த்தைக்கு வார்த்தை ‘இது அம்மா ஆட்சி’ என்று சொல்லும் இன்றைய ஆட்சியாளர்கள், ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை பெரும்பாலும் நிறைவேற்றவே இல்லை என்பதே உண்மை. […]

 • எண்கண் முருகா... உனக்கு ஏன் இந்த அவலம்?
  on February 23, 2019 at 7:00 am

  திருவாரூர் மாவட்டம், எண்கண் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பல்வேறு சீர்கேடுகள் காரணமாக அவலநிலையில் இருக்கிறது. […]

 • கமல், தேவை தெளிவான அரசியல் பாதை!
  on February 23, 2019 at 7:00 am

  ‘அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?’ என்று ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து, பல ஆண்டுகளாகத் தமிழர்களிடையே உரையாடல்கள் நிகழ்ந்தன […]

 • சட்ட ஆசான்களின் தகுதிகள் என்ன?
  on February 23, 2019 at 7:00 am

  கனவான்களே, சீமாட்டிகளே! இன்று வழக்கறிஞர்களாகப் பதிவு செய்துகொண்ட நீங்கள், இனிமேலாவது சட்டப் புத்தகங்களைப் புரட்டிப்பாருங்கள்” - வக்கீலாகப் பதிவுசெய்துகொண்ட தினத்தன்று, பார் கவுன்சில் தலைவர் எங்களுக்குக் கொடுத்த அறிவுரை இது. […]

 • ரஜினியின் 30 ஆண்டு அரசியல்! - குட்டிக்கதை முதல் கூட்டணி வரை!
  on February 23, 2019 at 7:00 am

  ஒரு சாமியாரிடம் குறும்புக்கார இளைஞன் ஒருவன், அவரை மடக்குவதாக நினைத்து, ‘என் கைக்குள் ஒரு பட்டாம்பூச்சி இருக்கிறது. அது, உயிருடன் இருக்கிறதா... இல்லையா எனச் சொல்லுங்கள்’ என்று கேள்வி எழுப்பினான். செத்துவிட்டது என்று சொன்னால், […]

 • “நாங்கள் 300 கோடி வாங்கினோமா... நரம்பில்லாத நாக்கு எது வேண்டுமானாலும் பேசும்!”
  on February 23, 2019 at 7:00 am

  சமூகத்தின் ஒழுங்கைக் கெடுக்கும் குடியை வேரறுப்போம்’ என்பதே எங்கள் அய்யாவின் கொள்கை. இதை முதல்வரிடம் வலியுறுத்திய போது, ‘நாங்களும் மதுவிலக்கில் உறுதியாக இருக்கிறோம். […]

 • ஹலோ வாசகர்களே...
  on February 23, 2019 at 7:00 am

  ஹலோ வாசகர்களே […]

 • “அம்மாவை மறந்த அ.தி.மு.க!” - பிறந்தநாள் கூட்டங்கள்கூட நடக்கவில்லை...
  on February 23, 2019 at 7:00 am

  அம்மா, தங்கத்தாரகை என்றெல்லாம் ஜெயலலிதாவைப் போற்றித் துதித்தவர்களும், அவரது கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக்கிடந்தவர்களும், அவரது கார் டயர்களோடு உருண்டவர்களும் ஏராளம். ஆனால், ஜெயலலிதா மறைந்து இரு ஆண்டுகள் கடந்த நிலையில் […]

 • ஆஹான்
  on February 23, 2019 at 7:00 am

  ஒரு ராணுவ வீரன் 18 வயதில் பணிக்குச் சேர்கிறான். 18 ஆண்டுகள் பணிபுரிந்து 36-வது வயதில் வெளியேற்றப்படுகிறான். 18 வயதில் ராணுவத்தில் சேர்பவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வாய்ப்பில்லை. பெரும்பாலும் 10, +2 படித்தவர்களே […]

 • ஒரு நாக்கு... இரண்டு வாக்கு... - ராமதாஸ் ஸ்டன்ட்ஸ்!
  on February 23, 2019 at 7:00 am

  “கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும், இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில், […]

 • எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது!
  on February 23, 2019 at 7:00 am

  குழம்பிய குட்டையாகி இருக்கிறது, இன்றைய தமிழக அரசியல் சூழல். முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் மறைவு, தமிழக அரசியலில் வெற்றிடங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தமிழக அரசியலைக் கடந்து, […]

 • “குரு உச்சத்தில் இருக்கிறார்!” - இது நீலகிரி அ.தி.மு.க நிலவரம்...
  on February 23, 2019 at 7:00 am

  “நீலகிரி குருமூர்த்தி... தமிழக பி.ஜே.பி-யினரால் மறக்க முடியாத நபர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் பி.ஜே.பி வேட்பாளராக மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறக்கப்பட்ட அவர், வேட்புமனுவுடன் இணைக்க வேண்டிய கட்சியின் அங்கீகாரச் சான்றுகளைச் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கத் தவறியதால், […]

 • “ராகுல் காந்தி பிரதமர், ஸ்டாலின் முதல்வர்!”
  on February 23, 2019 at 7:00 am

  2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியை விட, 4,46,000 வாக்குகள் மட்டுமே அதிகம்பெற்றது அ.தி.மு.க. சதவிகித அளவில் பார்த்தால், 1.1 விழுக்காடுதான் அ.தி.மு.க அதிகமாகப் பெற்றது. […]

 • நாற்றமெடுக்கும் ‘நாற்காலி’கள்!
  on February 23, 2019 at 7:00 am

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே, ஊழல் விவகாரங்களில் தந்திரிகளாக இருந்த மந்திரிகள், அவர் இல்லாத இந்த இரண்டரை ஆண்டுக்காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்? இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் எத்தனையோ புகார்கள் […]

 • ஜெயலலிதா இல்லாத தமிழகம்! - “நடக்கிறது தோல்பாவைக் கூத்து...”
  on February 23, 2019 at 7:00 am

  ‘மோடியா... இந்த லேடியா?’ என்று 2014-ல் சவால் விட்டு வெற்றிபெற்றவர் ஜெயலலிதா. இன்று அவர் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால்..? ஜெயலலிதாவின் ஆளுமையும், அரசியல் சாதுர்யமும் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப்பின் தமிழ்நாட்டுக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கலாம் […]

 • மாநில சுயாட்சி - சில குறிப்புகள்...
  on February 23, 2019 at 7:00 am

  ‘மாநில சுயாட்சி வேண்டும்’ என்ற உரத்த குரல் தமிழகத்தில் இருந்தே முதலில் ஒலித்தது. நாடு சுதந்திரம் அடைந்தபோதே இதற்கான குரல் எழுந்தது. அண்ணா தன்னுடைய காஞ்சி பொங்கல் மலரிலேயே, ‘மாநில சுயாட்சி’ என்ற தனது ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டார் […]

 • ஐடியா அய்யனாரு!
  on February 23, 2019 at 7:00 am

  கூட்டணி முடிவாகி சீட் பங்கீடு வரை ஃபைனல் செய்து, வேகம் காட்டுகிறது அ.தி.மு.க. இத்தனை நாள்களாக பி.ஜே.பி-யை ஒரண்டை இழுத்துக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை, இப்போது அந்தக் கட்சியுடனே கூட்டணி வைத்துள்ளன. […]

Leave a Reply