Login

Lost your password?
Don't have an account? Sign Up
https://www.krishnagiridistrict.com

33 comments

  1. நம் தமிழ்

    குருநாதா குருநாதா மிக்க நன்றி குருநாதா என் நீண்ட நாள் குழப்பத்திற்கு விடை இதோ கிடைத்து விட்டது, வாழ்க குருநாதா வளர்க குருநாதா நன்றி வணக்கம், ?

  2. Murali Krishnan

    ரொம்ப நாளாக எனக்கு இருந்த டவுட் கிளியர் பண்ணிட்டீங்க, சர். நான் படுத்த உடனே தூங்காத குரூப்.. ? இன்னைக்குதான் தெளிவு பிறந்திருக்கு.. Thank u so much… ???

  3. Gunaraj Gunaraj

    தூக்கம் வராததால் நெனச்சி ரொம்ப டென்ஷன் ஆகும் நீங்கள் சொன்னதுக்கு அப்புறம் எனக்கு விடை கிடைத்து விட்டது இதனால் அதை நினைத்தே நான் தூங்குவேன்

  4. Naga Rajan

    அண்ணா உங்களுடைய வார்த்தைகளை கேட்கும் போது என்னவோ தெரியவில்லை அது மனதுக்கு மிகுந்த அமைதி நிம்மதி தருகிறது.?

    1. Acu Healer Bala Murugan

      அவர் கூறுவது மட்டுமில்லாமல்….. வாழ்ந்து காட்டுபவர்…. அதனால் தான் நமக்கு அப்படி உணர்கிறோம்…

  5. Samuthiram V

    இரவு முழுதும் தூங்கலனா மறுநாள் உடல்பலஹீனம்&மூளை சுறுசுறுப்புடன் இயங்குவதில்லை.

    1. Sivakai Tharma

      ஐயோ இது கூட புரியலையா

      இங்க நிறைய பேருக்கு தியானம் னா என்ன னு தெரியலை. அதான் அண்ணன் நம்மை கலாய்க்குறாறு

  6. Parthiban Radhabose

    உங்கள் மனம் பக்குவம் அடைந்த நிலையில் இருக்கிறது. ஆனால் எடுத்துச் சொல்லும் விதம் தான் ஆத்மா வை தாண்டி நடக்கிறது… உங்கள் கருத்து 100% உண்மை.

    1. Genunine Patriotism

      நக்கலா சொல்றாரப்பா..
      எப்பவுமே இஞ்சி தின்ன குரங்காத்தான் இருப்பீங்கன்னா இதெல்லாம் புரியாது..
      தவறாகத்தான் தெரியும்.

  7. ராஜ கணபதி

    அருமை அய்யா.! தூக்கத்திற்கும், ஓய்விற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிய விதம் மிக அருமை, நன்றி அய்யா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*