🔴 Drone View – 16-03-2025 மாபெரும் பேரணி | சாதிவாரிக் கணக்கெடுப்பு -பஞ்சமர் நிலம் மீட்பு| நாம்தமிழர்
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
“திராவிடம் வீழ்ந்தால்,தமிழ் வாழும் ” வாழ்த்துக்கள் பேரணிக்கு👍🏻👍🏻. இலங்கையில் இருந்து.
இந்தியாவில் என்னடா அகதி செய்யற
தமிழனிற்கு ஒன்று என்றல் தான் ஆடவிட்டலும் சதை ஆடும் தமிழனிற்கு குறுக்கே புகுந்த அயலருக்கு அது புரியாது திரவிசம்
@@KaliyugavarathanPulenthiran இது இந்தியாடா அகதி
இங்கே
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம்.ஒரியா பஞ்சாபி
ஹிந்தி மாராத்தி போஜ்பூரி குஜராத்தி பெங்காலி என்று நிறைய மொழி இருக்கு
நீ எந்த நாடு உனக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்.
நாங்க அகதி நீ யாசருடா எச்ச விஷ கிருமி எங்க நாட்டில் உனக்கு என்ன வேலை.. ஓடி தப்பிடு இல்லாவில்லாடல் உன் அழிவு விரைவில் @@ADHIBAR
@@ADHIBARதமிழ் தமிழன் வெல்லனும் ப்ரோ
இதில் நானும் ஒரு புள்ளி என்பதில் பெருமையே!💪🏿💪🏿💪🏿
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Super
நாளை நமதடா… நாடும் நமதடா….🤩 வெல்க மக்கள் போராட்டம்💪🏻 நாம் தமிழர்❤💯🙏🏻
கூட்டம் கூட்டமாக வாரானுக கைதட்டரானுங்க ஆனா ஒட்டு மட்டும் போட மாட்டிரானுங்க😂
@@ADHIBARok mental
பணம், குவாட்டர், கோழி பிரியாணி கொடுக்காமல், கூட்டணி வைக்காமல் மானத் தமிழர்கள் நாம் தமிழருக்கு வழங்கிய 36 லட்சம் ஓட்டுகள்… ஓட்டுகளாக தெரியவில்லையா?🤔 அது சரி….அதிபர் என்ற அமிர்தலிங்கம் போன்ற தற்குறிகளுக்கு இந்த கணக்கு வழக்கெல்லாம் புரிய வாய்ப்பில்லைதான்!😂👍
36 லட்சம் வாக்குகள், வாக்குகளாக தெரியவில்லையோ அதிபர் அமிர்தலிங்கத்துக்கு🤔🤪
@@CeciliaCroos Ennada un name cross nu varuthu
நேரில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
இப்படியே தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் ❤❤❤❤❤❤❤❤
@mathiyalagan9694 திராவிடமும் ஆரியமும் விழ்த்தப்பட வேண்டியவை…
யாருப்பா தமிழர்…சைமனா?? இப்படி கருணாநிதியை நம்பித்தான் தமிழ்நாடு இப்படியாகியது… எம்ஜிஆரை நம்பி மலையாள தேசமானது சென்னை… இனி திரும்பவும்.. ஒரு்மலையாளத்தானை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டால்.. தமிழகம் என்ன ஆகும்??
உன் ஊர்ல ஒன்னுசேர்ந்து இரு
தெர்வின் காரணமாக மாணவர்கள் வர முடியவில்லை என் றேன்றும் நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥
😂😂😂 ம்ம் மேல
@@ADHIBAR🐷🐷🐷🐷🐷🐷🐷
@jayganesh6902 போட அகதி
@@ADHIBAR
வந்தேறி எச்சை 🐷🐷🐷🐷🐷🐷🐷🐷🐷
சோற்றுக்கா வாழ வந்த குடும்பம்
🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴
வந்தேறி அம்மா அப்பா
🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
@@ADHIBAR இது மொழி, இனம் கலாச்சாரம் பண்பாடு சம்பந்தப்பட்டது, இது 5 அறிவு ஜீவனுங்களுக்கு தெரியாது புரியவும் புரியாது…..
தமிழ்நாட்டில் மூன்றாவுது பெரியே கட்சி விரைவில் முதல் பெரிய கட்சியாக மாறும்🔥
😂😂
@@ADHIBARlaugh at yourself first.
@@muralisaba796😂😂😂சிப்பு சிப்பா வருது
நம்பிக்கை பிறக்கிறது மக்களே 💪💪💪💪💪
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
சரியான தலைமையின் கீழ் என் நாடு எனக்கு கிடைக்கும் என்று ஒரு புது நம்பிக்கை பிறக்கிறது 🐯🙏💪👍
உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் தான் 🙏
நாம் தமிழருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் அனைவரும் ஒரு நபர் குறைந்தது புதிதாக 15 வாக்குகளை உறுதி செய்யுங்கள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 10 லட்சம் நாம் தமிழர் வாக்காளர்கள் ×15 = 1.5 கோடி வாக்குகள்
நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகளை சேகரித்து வருகிறேன்.
ஒன்றுகூடிய தமிழ் சொந்தங்களுக்கு புரட்சி வாழ்த்துகள் 🔥🔥🔥💪💪💪🐯🐯🐯
அரசியல் ஆசான் அண்ணன் சீமான்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🤛🤛🤛
இது காசு குடுத்து சேத்த கூட்டம் இல்ல தமிழர் ஒற்றுமைக்காக சேந்த கூட்டம் 2026 நாம் தமிழர் தான் வெள்ள வேண்டும் 🙏🙏🙏🙏🙏
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
காசிக்கு கூடிய
கூட்டம் இல்லை இது
இனத்தல் கூடிய கூட்டம் 💪
ஒன்று கூடுவோம் தமிழர் உரிமையை மீப்போம்.
நாம் தமிழர் 💪💪
தமிழர் ஒற்றுமை ஓங்கும், நேரில் சென்று கலந்து கொண்ட அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏.
இனிமேல் நாடு நமதுதான்🔥🔥🔥🔥
அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் 💪💪💪💪
வரலாற்று சிறப்பு மிக்க இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சற்று முன்னர் தான் வீடு வந்து சேர்ந்தேன்…
வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு…
❤️💪🔥
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
என்னால் வர முடியவில்லை உங்களுக்கு நன்றி ❤❤❤🎉🎉🎉
போர் தொடங்கிற்று கொட்டடா முரசு
மெய் சிலிர்க்க வைக்கும் கூட்டம்.. நமக்குள் இவ்வளவு ஒற்றுமையா.. நம் சந்ததியினர் நன்றாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
ஆம்
ஒரு கிலோமீட்டருக்கும் அதிகதாக இருக்கும் நம் தமிழர் படையின் பேரணி. வாழ்த்துகள் பங்கேற்ற அனைத்து சொந்தங்களுக்கும்.நம் பலத்தை வரும் தேர்தலில் காட்டுவோம்.நாம் தமிழர்.
மொத்தம் மூணு கிளோமீட்டர் சரியான கூட்டம் ❤❤❤ செம மாஸ் நாம் தமிழர் ❤
என் உயிர் போனாலும் தம்பி சீமான் வெற்றிக்கு பாடுவேன் காலம் தந்த கொடை தம்பி சீமான் எங்கள் சேது நாட்டின் செல்லப்பிள்ளை தம்பி சீமான் துபாய் வாழ் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரி சீதாலட்சுமி காளியம்மாள் கோவை கார்த்திகா அருமையான பேச்சாளர்கள் இன்னும் பல மடங்கு சகோதரிகள் இருக்கிறார்கள் அனைவருக்கும் அண்ணனின் வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு
நாம் தமிழர் நாமே தமிழர்❤❤❤❤❤❤