Login

Lost your password?
Don't have an account? Sign Up

வையத் தலைமை கொள்! – மாணவர்கள் முன்னிலையில் சீமான் கருத்துரை மாணவர் பாசறை கோயம்புத்தூர் 05 12 2024

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

26 comments

  1. @puvanaraja1403

    பார்க்கும்போது கேட்கும்போது தமிழ் மெய் சிலிர்க்கிறது.ஆட்சியே நமதானால் தமிழ் நாடெங்கும் ஆர்ப்பரித்து நிற்கும்… நாம் தமிழர்

  2. @bhaskarraja1045

    மாணவர்களே நாம் தமிழர் கட்சியின் பொக்கிஷம் எதிர்காலம் எல்லாம். அவர்கள் மனதுவைத்தால் அண்ணன் சீமானின் ஆட்சி அதிகாரத்தை சாத்தியப் படுத்தலாம் வாழ்க தமிழக இளைய சமுதாயம்❤❤🎉🎉🔥🔥💪💪

  3. @Kumar-ic1hu

    அத்தனையும் நாளைய தமிழ் தேசியத்தின் விதைகள் விருட்சங்கள்❤❤❤❤🎉🎉🎉🎉

  4. @ArunKumar-yn4dt

    ❤❤❤❤ அண்ணா இந்த நூற்றாண்டில் கிடைத்த பெரும் விலைமதிப்பற்ற… அரசியல் பொர்காசு…. நீ ❤❤❤

  5. @tamilrhythm9106

    தன் மக்கள் மீது உண்மையான பற்று கொண்ட நல் தந்தை நீர். உங்கள் நோக்கம் நிச்சயமாக ஒரு நாள் நிறைவேறும். இன்று விதைத்திருக்கின்ற விதைகள் நிச்சயம் பயன் தரும். நீர் நீடுழி வாழ்க .🎉🎉🎉

  6. @chandrasekarmuthu7759

    இளந்தலைமுறை பிள்ளைகளுக்கு வரமாக கிடைத்த ஆகப்பெரும் அரசியல் ஆசான் மிதிப்பிற்குரிய நமது அண்ணன் சீமான் அவர்கள்.
    வாழ்த்துகள் எமதருமை மாணவச்செல்வங்களே.

  7. @udaya.2012

    சீமானின் ஆகச்சிறந்த மற்றும் ஒரு பேச்சு. எளிய மக்களின் புரட்சி வெல்லட்டும் நாம் தமிழர்.

  8. @TjSankarbsnl

    அருமை அருமை அருமை திரு சீமான் அவர்களின் வருங்கால தலைமுறை மீது உள்ள நம்பிக்கை போற்றுதலுக்குரியது. வாழ்த்துக்கள்

  9. @vaigai-naadan123

    நானும் சிறு வயதில் அரசியல் பேசாமல் இருப்பதே பெருமை என இருந்தேன். அண்ணன் சீமான் தான் அரசியலின் ஆழமான பார்வையை விதைத்தார். அதைப்போல நாம் ஒவ்வொருவரும் பல சீமான்களாக மாறி புதியதோர் தேசம் செய்வோம் அதை புரட்சியால் வென்று முடிப்போம்.

  10. @mariagrace6606

    தமிழகதிற்கு கிடைத்த மிகப்பெரிய ஆளுமை, நம்முடைய அரசியல் பேராசிரியர், அண்ணன் சீமான்.

  11. @ramachandrandurai2145

    எல்லாம் அடைந்து விட்டோம் ❤
    இப்போதே உயிரை விடலாமா… ❤❤

    இறைவா எங்களை எங்கள் அண்ணன் சீமான் அவர்களின் சமகாலத்தில் படைத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் ❤

  12. @thirumurthy5786

    செந்தமிழ் சீமானை பிற்காலத்தில் பிற்காலத்தில் பாராட்டி பெரும் பயனில்லை வாழும் நல்லவை உலகை ஏற்றுக் கொண்டு வாழ்வது மிகச்சிறந்தது என்று உறுதியளிக்கிறேன்

  13. @KumarKumar-g5r

    அரசியல் ஆசான்❤ அரசியல் சூப்பர் ஸ்டார்❤ அண்ணன் சீமான் வாழ்க❤ நாம் தமிழர் ❤🎉

  14. @settusettu5648

    காலம் தந்த கொடை அண்ணன் சீமான், தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் மண்ணிற்கும்.அவருடன் பயணிப்போம் நாம் தமிழராய்.

  15. @செல்வராசு1892

    இவர் தான் உண்மையான அரசியல் புரட்சிளான் சும்மா பேசவே … தெரியுமா ரசிகர்கள் ஆர்ப்பரித்ததில் உலறி விட்டு போவதில்லை அரசியல். முத்தன தேங்காய் உடைத்தது போல் இருந்தன❤🙏🙏🙏🙏

  16. @Seemanpuratchi24

    இந்த மாணவர்களை பார்த்தால் பொறாமையாக உள்ளது..எவ்வளவு அறிவு சார்ந்த அரசியல் ஆசானிடம் பாடம் கற்று கொள்கிறார்கள்..இந்த வயதில் எனக்கு 28 வயதில் அண்ணன் சீமானின் குரலை கேட்டேன்.. இதுவரை நாம் தமிழர் கட்சியில்… சிறப்பு

    1. @sankarjoe6982

      இன்று மாணவர்கள் நாளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள். விதைகள் விதைப்பவன் என் அண்ணன். சாரயம் காட்சிரவன், கட்ட பஞ்சயத்து, ஊரை அடிச்சி சம்பதிக்கிறவன் எல்லாம் அரசியல் பண்ணுனா நாடு எப்படி இருக்கும்….. மாற்றம் வேண்டும்…..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*