Login

Lost your password?
Don't have an account? Sign Up

மங்களம் பிரியாணி || ஓட்டல் மங்களம் அசைவ உணவகம் || MANGALAM HOTEL IN KRISHNAGIRI || CHICKEN BITYANI

Contact us to Add Your Business

In this video i have had a worst food experience at Mangalam in Krishnagiri we tried most of there famous dishes but none were good except for Nalli and parotta.
Hope i have not gone overboard and reviewed well.
See you soon in an another exciting video.

Click Here to Add Your Business

https://www.krishnagiridistrict.com

26 comments

  1. Sharo Madhavan

    100% genuine review Bro,
    மங்களம் ஹோட்டல் உண்மையிலேயே total waste ,
    அதுவும் service very very poor ,
    திமிறா பேசுறாங்க ,
    நிஜமாகவே அது பிரியாணி இல்லை , தக்காளி சாதம் தான் ,
    கிருஷ்ணகிரி இல் வேறு நல்ல ஹோட்டல் இல்லாததனால நாங்க தான் best nnu நல்லா மங்களம் பாடுறாங்க Mangalam hotel காரனுங்க ,
    இதுதான் உண்மை .

  2. Lokesh Vadivel

    அடேய் என் வாழ்க்கையில உங்க ஓட்டல்ல பிரியாணி சாப்டதுக்கு அப்றம்

    வேற எங்கையும் சாப்டறதே இல்லடா இப்ப வரைக்கும்

    கருமம் மாஸ்ட்டர முதல்ல மாத்துங்க அப்றம் கல்லாபெட்டி backside 2 tableக்கு ஒரு சப்ளையர் இருப்பான் அவன அடிச்சு தொறத்திறுங்க

  3. honey bee

    உங்கள் வெளிப்படையான மற்றும் நேர்மையான ஜஃட்ஜிமென்ட்,மிகவும் பிடித்துள்ளது,இவை கட்டாயம் பார்ப்பவர்களுக்கு மிகவும் பிறயோஜனப்படும்.

  4. honey bee

    அடுத்து வெஜிடேரியன் ( சைவம்)ஓட்டலுக்கும் போய்,அவர்களின் அனுமதியுடன், கிச்சனுக்குள்ளும் நுழைந்து,வீடியோவாக வெளியிடவும்.நன்றி.

  5. Mohana S

    Hello Sir, actually I’m your new subscriber. 2 days before, I came across some cooking videos randomly. At that time I was supposed to see yours. Wow what a genuine reviews ! You are just stealing the show sir. Keep up the good work and try some more hotels in Coimbatore since I’m a coimbatorian. And try to explore some ancient temples in and around Tamilnadu. All the best!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*