அருமை குழந்தைகள்முதியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சாப்பிடும் பொருள் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் வேதிப்பொருட்கள் கலந்த நஞ்சு இதற்கு அனுமதி அளிக்கும் அரசின் உணவுப் பாதுகாப்பு துறை க்கு இதுபற்றி தெரியாதா தெரிந்தும் மக்களின் உயிருக்கு உலைவைக்கும் இம்மாதிரி உணவை தவிர்த்திடுவோம் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
யதார்த்தமான உரையாடல்.தமிழ் உச்சரிக்கும் விதம் மிக நன்று.ஒரு மருத்துவராக இருந்தாலும் நுனி நாக்கால் ஆங்கிலம் பேசாமல் எல்லோருக்கும் புரியும் படி பேசும் மருத்துவர் அம்மா அவர்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
பிஸ்கட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று தெரிந்தும் சாப்பிட பழகி விட்டோம். எனவே இதனை தவிர்ப்பதற்கான நல்ல ஆலோசனை வழங்க வேணுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்🙏🙏
😮😮 britannia milk biscuit with milk 90s emotion😢
உண்மையை சொன்னாலும் யார் மனதும் புண் படமால் அதை பக்குவமாக நீங்கள் சொன்ன விதம் மிக அழகு❤❤❤❤❤
Gobi 65
இதை பொதுமக்கள் உண்ணலாம் என தரச் சான்றிதழ் கொடுக்கும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்க இந்தியா எப்படிப்பட்ட நாடு
Biscuits good for digestion
@saravanan4135 yes ..true
உணவு பாதுகாப்புத் துறை இருப்பதும் ஒன்று தான் இல்லாததும் ஒன்று தான்
இதை தான் அண்ணன் healer baskar சொல்லிக் கொண்டு வருகிறார்…
விளம்பரம் செய்யும் பொருளை வாங்க வேண்டாம் என்று
சரியா சொன்னீங்க … விஷத்துக்கு தான் fssai கொடுக்குறாங்க… பேக்கரியில் கிரீம் செய்யுற chemical கங்கு fssai தரச்சான்று கொடுத்திருக்காங்க சார்… அரசே மக்களை கொல்லுது…
சகோதரி அவர்களே நம் மனித சமுதாயத்திற்கு மிக முக்கியமான தகவலை தெரிவித்ததற்கு நன்றி
உணவு பாதுகாப்பு துறைக்கு ஒரு சல்யூட் 🔥🔥🔥🔥🔥🔥🔥
பிஸ்கட் ஓனர் வீட்ல யாரும் சாப்பிடமாட்டாங்க 😂😂
பிஸ்கட் மற்றும் கேக்
வகைகளில் கலக்கப்படும் கெமிக்கல்ஸ் பற்றி….
உண்மை நிலவரத்தை தெளிவாக கூறியது
பாராட்டுக்குரியது…
நீங்கள் எங்கள் தாய்க்கு சமம் ❤❤❤
கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் இஞ்சி மிட்டாய் உளுந்த வடை கார வடை போன்றவை உடல் நலத்திற்கு நல்லது.
அப்படி எல்லாம் கிடையாது உணவு பொருள் எல்லாத்துக்கும் ஒவ்வொரு நேரம் உண்டு அதை தாண்டும் போது கெட்டு போய் விடும்
அதெல்லாம் ஒன்னும் கிடையாது அதுவும் உடல் நலத்திற்கு கேடு தான், வெள்ளமும், நாட்டுச்சர்க்கரையும், சாதாரண சர்க்கரை போன்று தான் உடலில் செயல்படும்
வெள்ளம் இல்லை வெல்லம் என பதிவிடவும் தமிழை பிழை இன்றி எழுத வேண்டுகிறேன்
இதிலேயும் கலப்படம் வந்தாச்சு…
லிக்விட் குளுக்கோஸ் எதற்காக போடுகிறார்கள்???
ரொம்ப நன்றி மேடம்
நாம் உண்ணும் உணவில் கலப்படம் இல்லாத எதுவும் இல்லை. உதாரணமாக டீ தூள், பாக்கெட் பால், கேன் வாட்டர், சுகர்.
மிகவும் அருமையான விளக்கம் தற்குரிகள் புரிந்து கொள்ள வேண்டும்
சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்
அருமை குழந்தைகள்முதியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சாப்பிடும் பொருள் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் வேதிப்பொருட்கள் கலந்த நஞ்சு இதற்கு அனுமதி அளிக்கும் அரசின் உணவுப் பாதுகாப்பு துறை க்கு இதுபற்றி தெரியாதா தெரிந்தும் மக்களின் உயிருக்கு உலைவைக்கும் இம்மாதிரி உணவை தவிர்த்திடுவோம் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
நன்றி மேடம்
யதார்த்தமான உரையாடல்.தமிழ் உச்சரிக்கும் விதம் மிக நன்று.ஒரு மருத்துவராக இருந்தாலும் நுனி நாக்கால் ஆங்கிலம் பேசாமல் எல்லோருக்கும் புரியும் படி பேசும் மருத்துவர் அம்மா அவர்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
பிஸ்கட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று தெரிந்தும் சாப்பிட பழகி விட்டோம். எனவே இதனை தவிர்ப்பதற்கான நல்ல ஆலோசனை வழங்க வேணுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்🙏🙏
Gobi 65
டாக்டர் மேடம் நீங்கள் கடைசியாக சொன்ன மெடிசன்ஸ் கெமிக்கல் இல்லாமல் அமிர்தமா இந்த உலகில் மக்கள் மீது யாருக்கு அக்கரை கிடையாது A to Z வியாபாரம் தான்😢
இயற்கையோட வேலை வாழவைப்பது, மணிதனோட வேலை சாகடிப்பது…
பொதுநோக்கான பயனுள்ள தகவல்🙏 மிக்க நன்றி 🙏 பெருந்தயவு✨
நம்ம பிரச்சினை யெல்லாம் தர்பூசணி தான்.