சாட்டை துரைமுருகன் உரை | 14-10-2022 மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டம் | குடிவாரி கணக்கெடுப்பு
Contact us to Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
அறிவிப்பு:
எது உண்மையான சமூகநீதி?
குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த
தமிழ்நாடு அரசை வலியுறுத்தி
மாபெரும் பொதுக்கூட்டம்
(நாள் மாற்றம்)
உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்திட வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 14-10-2022 வெள்ளிக்கிழமையன்று மாலை 05 மணியளவில், மதுரை பழங்காநத்தத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அருமையான மிக தெளிவான பேச்சு சிறப்பு அண்ணா
தமிழர்கள் தாய் தமிழநாட்டை பிறரிடம் இழந்துவிடக்கூடாது.
அருமையான பதிவு நாம் தமிழர்
அண்ணன். சாட்டை அநீதி எதிராக சுழலும்
மெய் சிலிக்கிறது மக்களின் மன ஒற்றுமையை பார்க்கும் போது….. ???????????
மிக்க மகிழ்ச்சி
மிக தெளிவான நல்ல பேச்சு
அந்த ஆரவாரம் நெகிழ்ச்சியின் உச்சம். சாட்டை சுழலட்டும்
Welcome back brother, you are setting example to true Tamil youths.
மிகவும் மகிழ்வான தரும் இது
நாம் தமிழர்??
நாம் தமிழர் கட்சி வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது
பண்டாரம் சமுகத்தை குறிபிட்டதற்கு நன்றி.
மகிழ்ச்சி அளிக்கிறது நாம் தமிழர்⚡
Best wishes SAATTAI ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
NAAM TAMILAR ?????
அருமையான பதிவு நாம் தமிழர்
அற்புதமான பேச்சாளர்
Super Naam tamilarsuper Naam Tamil Vetri
தம்பி துரைமுருகன் மகிழ்ச்சி .உண் பற்றுதியும் நீ நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு சொல்லி வந்த செய்திக்கு இன்று நம் தமிழ் உறவுகளின் ஆர்ப்பரிப்பு தம்பி உண்மையின் பின்னால்.தம்பி நாம் கண்காணாத தூரத்தில் இருந்து பார்க்கின்றோம்.தம்பி துருவன் செல்வமணியின் பேச்சை காணவில்லை.வெளி நாட்டில் வாழ்கின்றாரோ என நினைக்கின்றேன்.தம்பியும் கட்சியின் சிறந்த உழைப்பாளி.இதில்எங்கள் தங்கைகள் தம்பிமார்கள் மூத்தவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இந்த கொட்டும் மழையிலும் அசையாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தது எம்மை ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.அத்துனை உறவுகளுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்.நாம் தமிழர் நாமே தமிழர்.ஈழத்தமிழன்.
Sattai Annan Mass