சம வேலைக்கு, சம ஊதியம்! – போராட்டக்களத்தில் இடைநிலை ஆசிரியர்களோடு சீமான் சந்திப்பு #ChennaiDPI
Contact us to Add Your Business
போராட்டக்களத்தில் இடைநிலை ஆசிரியர்களோடு சீமான் சந்திப்பு – அவசரஅவசரமாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் #tamilpoliticalnews
20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கையான ஊதிய வேறுபாடுகளைச் சரிசெய்து, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி 311ல் குறிப்பிட்ட 'சம வேலைக்கு, சம ஊதியம்' உடனே வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கம், பள்ளி கல்வித்துறை இயக்குநர் வளாகத்தில் நடைபெற்றுவரும் ஒற்றைக் கோரிக்கை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் முழு ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 02-10-2023 நேரில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார்.
#seemanfullspeech
#seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
போராட்ட களத்தில் அண்ணன் சீமான்…
❤
அண்ணன் சீமான்
தமிழ்தேசிய அரசியல் வாழ்க;
*… நான் ஒரு – 60 வயதை நெருங்கிக் கொண்டிரிக்கும் – ஒரு பச்சை பிராமணன் … நானே இனிமேல் சீமான் அவர்களை தான் ஆதரிக்கப் போறேன் நான் சாகும் வரை …*
?thala athena pachai bramanan puthusa ieuku pa puthusa iruku
நன்றி ஐயா
நன்றி ஐயா
@Engineerjust.aHuman,being
வணக்கம் ஐயா நீங்கள் எங்களுக்காக (ஆசிரியர் சமுதாயத்திற்கு) கொடுக்கும் குரலுக்கு என்றும் ஆதரவும் நன்றியும் தங்களுக்கு கொடுக்க கடமைபட்டுள்ளோம்…
அண்ணன் சீமான்ணே விமர்சனம் செய்தவர்கள் பார்ருங்கள் இப்படி ஒருவர் தேவை வாழ்க நாம் தமிழர் ?
போராட்ட களத்திற்கு எம் அண்ணன் சீமானை அழைக்கும் எம் மக்களே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதோடு நின்றுவிடக் கூடாது அண்ணனை அரியணை ஏற்றுவோம். நாம் தமிழர் நாமே தமிழர்.
ஆசிரியர்களிடம் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் அறிவுகள் அனைத்தையும் கற்றுக் கொண்டுள்ளோம் ஆனால் ஆசிரியருக்கே போராட்டத்துக்கு வரும் பொழுது முன்னின்று செய்து கொடுப்பவன் அண்ணன் சீமான் மட்டுமே தமிழகத்தில் உள்ள ஆசிரியர் அனைவரும் தெரிந்து கொள்க விட்டு விடாதீர்கள் இனி சீமானை கொண்டு மட்டுமே முடியும் வேறு எவனாலும் முடியாது எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அண்ணன் சீமான் மட்டுமே
சீமான் ❤
தலைவன்.அவன் எங்கள் அண்ணன்❤❤❤
நாம் தமிழர்?❤❤❤❤
போராடி வெற்றி பெறுவோம்
❤❤❤ நாம் தமிழர் ❤❤❤
Struggle for Teachers VALCA வாழ்க SEEMAN?? super speech about Teachers?? Struggle
அருமை அண்ணா
Support to NTK from Malaysia Singapore Brunei Thailand Indonesia Australia NTK members
NTK?????
நாம் தமிழர்
மாடு , கோழி,மரம் வளர்க வேண்டும்.
அண்ணா ….. படிக்க விருப்பம் இல்லை….. மரம் வேண்டும், நல்ல தண்ணீர் வேண்டும், சமமாக வாழ வேண்டும்.
❤️❤️❤️❤️❤️
நாம் தமிழர் கட்சி வெல்லும் புரட்சிகர வாழ்த்துக் ????
??????