News Papers

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

 • சூப்பர் ஹீரோவாகிறார் ரன்வீர் சிங்
  on October 22, 2017 at 12:00 am

  சைலேந்திர சிங் தயாரிக்கும் படம் ஷேர் சிங். இப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார் என கூறப்பட்டு வந்தது. இது சூப்பர் ஹீரோ பற்றிய படம் என கூறப்பட்டது. இத்தகவலை உறுதி செய்துள்ள தயாரிப்பாளர் சைலேந்திர சிங் கூறுகையில், பாலிவுட்டில் சூப்பர்ஹீரோ படம் எடுக்கப்படுவதில்லை. ஷேர் சிங் அந்த வகையான கேரக்டர் கொண்ட படம். ஷேர் ... […]

 • என்தந்தை மனசாட்சியுள்ள குடிமகன் -ஸ்ருதிஹாசன்
  on October 22, 2017 at 12:00 am

  கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கப்போகிறார் என்கிற செய்தி வெளியான பிறகு அவரை சிலர் வரவேற்ற போதும், அவரது அண்ணனான சாருஹாசன், கமல்ஹாசனால் பத்து சதவிகிதம் ஓட்டுகூட வாங்க முடியாது. ரஜினியை வரவேற்கும் மக்கள் கமலை வரவேண்டாம் என்றுதான் சொல்கிறார்கள் என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார்.இருப்பினும் கமலின் நிலையில் எந்தவித ... […]

 • தொட்ரா படத்தில் தமிழ் நாட்டை உலுக்கிய 2 உண்மை சம்பவங்கள்
  on October 22, 2017 at 12:00 am

  ஜே.எஸ். அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவண​க்குமார்​ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தொட்ரா'​.​ இயக்குனர் கே.பாக்யராஜின் உதவியாளர் மதுராஜ் இயக்கியுள்ளார். இவர் பாபிசிம்ஹா நடித்த 'சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது', ராம்கோபால் வர்மாவின் 'சாக்கோபார்' உட்பட சுமார் பதினெட்டு படங்களை வெளியிட்டவர். இப்போது ... […]

 • 2.0, உதவி இயக்குனரின் சம்பளப் பிரச்சனைக்குத் தீர்வு
  on October 22, 2017 at 12:00 am

  ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் படம் '2.0'. இப்படத்தின் இசை வெளியீடு அடுத்த வாரம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்காக டிக்கெட்டுகள் பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் உதவி இயக்குனராக 'கர்ண மோட்சம்' என்ற குறும் ... […]

 • தனிநபர்களுக்காக மெர்சல் காட்சிகளை நீக்கக் கூடாது: தென்னிந்திய நடிகர் சங்கம்
  on October 22, 2017 at 12:00 am

  மெர்சல் படத்தின் கிளைமாக்சில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி வரிகுறித்த காட்சியை நீக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசை சேர்ந்த அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் "தனிநபர்களுக்காக மெர்சல் படத்தின் காட்சிகளை நீக்குவது தவறான முன் உதாரணமாகிவிடும்" என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளது. இது ... […]

 • எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய்யின் அதிரின்டி
  on October 22, 2017 at 12:00 am

  தீபாவளிக்கு தமிழில் வெளியான விஜய்யின் மெர்சல் படம், அதிரின்டி என்ற பெயரில் அக்டோபர் 26-ந்தேதி தெலுங்கில் வெளியாகிறது. மெர்சல் படத்தின் இந்த தெலுங்கு பதிப்பிற்கு இதுவரை பெரிய எதிர்ப்புகள் இல்லாமல்தான் இருந்து வந்தது. ஆனால், மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா குறித்த காட்சி, வசனங்கள் ஏற்படுத்தியுள்ள ... […]

 • கோலி சோடா 2 மூலம் நடிகராகிறார் கவுதம் மேனன்
  on October 22, 2017 at 12:00 am

  இயக்குனர் கவுதம் மேனன் தான் இயக்கும் படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடிப்பார், நட்புக்காக சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் மில்டன் இயக்கும் கோலி சோடா படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதுகுறித்து விஜய்மில்டன் கூறியதாவது:இந்த கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் ... […]

 • எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபு
  on October 22, 2017 at 12:00 am

  நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் மகாநதி படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சமந்தா, மோகன் பாபு, பிரகாஷ்ராஜ், துல்கர்சல்மான் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரி வேடத்தில் நடிக்க, துல்கர்சல்மான் ... […]

 • தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் திருமணம்: ராஜ் டிவி இயக்குனர் மகளை மணக்கிறார்
  on October 22, 2017 at 12:00 am

  சூதுகவ்வும், பீட்சா, பீட்சா 2, இறைவி, உள்குத்து, காதலும் கடந்து போகும் உள்பட பல படங்களை வாங்கி வெளியிட்டவர் அபினேஷன் இளங்கோவன். அபி அபி அண்ட் பிக்சர்ஸ் மூலம் தற்போது சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தை தயாரித்து வருகிறார். அபினேஷ் இளங்கோவன் ராஜ் டி.வியின் இயக்குனர்களில் ஒருவரான எம்.ரவீந்திரன், ஆர் விஜயலட்சுமி தம்பதிகளின் மகள் நந்தினி ... […]

 • சினிமாவில் நடிக்கிறார் ஜூனியர் சூப்பர் ஸ்டார் டைட்டில் வின்னர் பாவாஸ்
  on October 22, 2017 at 12:00 am

  ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த நட்சத்திர நிகழ்ச்சி ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2. கே.பாக்யராஜை தலைமை நடுவராக கொண்ட இந்த சீசன் கடந்த 18 வாரங்களுக்கும் மேலாக நடந்தது. இதில் 9 வயதான பாவாஸ் ஜூனியர் சூப்பர் ஸ்டார் டைட்டில் வென்றார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பாவாஸ்சுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகிறது. முதலாவதாக ... […]

 • மெர்சலுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு
  on October 22, 2017 at 12:00 am

  விஜய் நடித்துள்ள மெர்சல் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. இதில் ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இது மத்திய அரசை கோப்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சர்கள் படத்தையும், நடிகர் விஜய்யையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் மெர்சல் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. ... […]

 • மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேரும் விஜயசேதுபதி
  on October 22, 2017 at 12:00 am

  அறம், கொலையுதிர்காலம், இமைக்கா நொடிகள், வேலைக்காரன் உள்பட பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தற்போது தெலுங்கிலும் பிசியாகி விட்டார். இந்த நிலையில், அவர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்காக பல மாதங்களாக காத்திருந்தனர். ஆனால் சமீபத்தில் கால்சீட் கொடுத்து நடித்தார் நயன்தாரா. ஆனபோதும், அவர் சம்பந்தப்பட்ட ... […]

 • ஜிஎஸ்டி எதிர்த்து நவம்பரில் தெலுங்கு, தமிழ் திரையுலகத்தினர் ஸ்டிரைக்
  on October 22, 2017 at 12:00 am

  சினிமா டிக்கெட் கட்டணங்களுக்கு ஜுலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியும், 100 ரூபாய்க்கு அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டது. இதனால், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து 153 ... […]

 • தெலுங்கு ரீமேக் படத்தில் ஜக்கி பக்னானி
  on October 22, 2017 at 12:00 am

  தெலுங்கில் வெளியான பில்லி சோபுலு படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் ஜக்கி பக்னானி நடிக்கிறாராம். ரீமேக் செய்யப்படம் இப்படம் குஜராத்தில் படமாக்கப்பட உள்ளதாம்.இப்படத்தை நிதின் கக்கர் டைரக்ட் செய்கிறார். பான்டோம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றிய தகவலை உறுதி செய்த டைரக்டர் நிதின் ... […]

 • கோல்மால் அகைன் முதல் நாள் வசூல் எவ்வளவு?
  on October 22, 2017 at 12:00 am

  சமீபத்தில் வெளியான கோல்கமால் அகைன் படம் முதல் நாளிலேயே மிகப் பெரிய அளவில் வசூலை அள்ளி உள்ளது. இப்படத்தின் வசூல் குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடவில்லை. இருப்பினும், படத்தின் முதல் நாள் வசூல் 33 முதல் 34 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் திரையிடப்பட்ட அனைத்து ... […]

 • வாழ்க்கை படத்தில் கவுரவ வேடத்தில் சஞ்சய் தத்
  on October 22, 2017 at 12:00 am

  நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் கவுரவ வேடம் ஒன்றில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. தற்போது இந்த தகவல் உண்மை என உறுதி செய்யப்பட்டுள்ளது.தனது வாழ்க்கை படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் முடிவை இந்த வாரம் தான் நடிகர் சஞ்சய் தத் எடுத்தாராம். வாழ்க்கை ... […]

 • முதல் நாளில் 4.80 கோடி வசூலித்த சீக்ரட் சூப்பர்ஸ்டார்
  on October 22, 2017 at 12:00 am

  சீக்ரட் சூப்பர்ஸ்டார் படம் பாக்ஸ் ஆபிசில் மிகக் குறைந்த அளவிலேயே தனது வசூலை துவக்கி உள்ளது. இப்படம் ரிலீசான முதல் நாளில் 4.80 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. லட்சுமி பூஜை அன்று இப்படம் ரிலீசானதாலேயே சராசரியான வரவேற்பை மட்டுமே ரசிகர்களிடம் பெற்றுள்ளதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தும் இனி வரும் ... […]

 • இன்றுடன் 150 கோடியைக் கடக்குமா 'மெர்சல்' ?
  on October 22, 2017 at 12:00 am

  'மெர்சல்' படத்தின் தயாரிப்பாளர்கள், சர்ச்சைக்கள்ளான அந்த இரண்டு காட்சிகளை நீக்குவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் கடந்த சில நாட்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அதனால், அவர்கள் படத்தின் வசூலைப் பற்றி எதுவும் வெளியில் சொல்வதற்கு வாய்ப்பில்லை. இருந்தாலும் திரையுலகில் இருந்து படத்தின் வசூல் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் ... […]

 • கார்த்திக்கு ஜோடியாகிறார் பிரியா பவானி சங்கர்
  on October 22, 2017 at 12:00 am

  விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். அந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகிய அவர், வைபவ் நாயகனாக நடித்த மேயாதமான் படத்தில் நாயகியாக நடித்து வந்தார். அந்த படம் தீபாவளிக்கு வெளியானது. அந்த படம் வெற்றி பெறவில்லை என்றபோதும், பிரியா பவானி சங்கரின் நடிப்பு பேசப்பட்டது. ... […]

 • டீனேஜ் பெண்ணுக்கு அப்பாவாக நடிக்கும் பிருத்விராஜ்..!
  on October 22, 2017 at 12:00 am

  பிருத்விராஜ் தற்போது நடித்து முடித்துள்ள 'விமானம்' படம் வரும் நவம்-1௦ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார். அந்த ஷாஜியின் கதைதான் ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator